Tamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Turmeric Milk Benefits: மஞ்சள் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Turmeric Milk Benefits: மஞ்சள் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

காபி என்பது எல்லாருக்கும் விருப்பமான பானமாக இருப்பதோடு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரும் பானமாகவும் உள்ளது.

Health Benefits of Turmeric

Turmeric Milk Benefits:

பிரபலமான காபி ரெசிபிகளில் மஞ்சள் காபியும் தனக்கான இடத்தை உருவாக்கி உள்ளது.

இந்த மஞ்சள் காபியில் குர்குமின் மற்றும் காஃபைன் போன்ற நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.

மிகவும் புகழ்பெற்ற காபிகளுள் ஒன்று மஞ்சள் கலந்த காபி.

மஞ்சள் காபியில் ஏராளமான காரசாரமான மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

மஞ்சள் கலந்த காபி:

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்து இந்த மஞ்சள் Coffee காணப்படுகிறது.

மஞ்சள் கலந்த இந்த காபி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது.

மஞ்சளில் குர்குமினாய்டு எனப்படும் குர்குமின் மற்றும் 100 க்கும் மேற்பட்ட வலுவான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன.

இந்த காபியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

டயாபெட்டீஸ் மற்றும் புற்றுநோய்களை விரட்ட உதவுகிறது.

உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

பசியைக் கட்டுப்படுத்த உதவும் செல்-சிக்னலிங் ஹார்மோனான லெப்டினை அடக்குவதன் மூலம் எடையைக் குறைக்க காபி துணைபுரிகிறது.

மஞ்சள் காபி அனைத்து வயதினருக்கும் எடை இழப்பு பானமாக செயல்படுகிறது.

குர்குமின் மற்றும் காஃபைன் இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் பாஸ்போலிப்பிட்களை சிறப்பாக உறிஞ்சுகிறது.

பாலுடன் மஞ்சள் :

இது பால் மற்றும் பிற உணவுப் பொருட்களான முட்டை மற்றும் இறைச்சிகளில் காணப்படும் கொழுப்பு வகை ஆகும்.

பாலுடன் மஞ்சள் கலந்து குடிக்கும் போது குர்குமின் உறிஞ்சுவதை மேம்படுத்தி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மஞ்சள் உங்க உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்க உதவுகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் சோர்வுக்கு எதிராக செயல்படவும், சகிப்புத்தன்மை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

காபியில் உள்ள காஃபின் தூக்கத்திற்கு உதவும் நரம்பியக்கடத்திய அடினோசின் கட்டுப்பாட்டைத் தடுக்க உதவுகிறது.

இது உடலை உற்சாகப்படுத்தவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

மஞ்சள் காபி தசைகளை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.

தசைகள் இழப்பதை தடுத்து வயது தொடர்பான தசையை குறைக்க உதவுகிறது.

மஞ்சள் காபி தசைகளை ஆதரிப்பதற்கும் அவற்றின் வலிமையையும் சகிப்புத்தன்மையையும் பராமரிக்க சிறந்த பானமாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் காபி இரண்டும் கொழுப்பை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

இது உடலில் எல். டி. எல் மற்றும் ட்ரைகிளைசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது.

மஞ்சள் காபியை பருகுவது கொழுப்பின் அளவை குறைக்கவும்,

உடல் பருமன் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கை, நுரையீரல் தடுப்பு நோய், கடுமையான நுரையீரல் காயம் போன்ற நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.

மஞ்சள் கலந்த காபி மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற எண்ணங்களை குறைக்க உதவுகிறது.

மஞ்சள் காபி மனநல பிரச்சினைகளை போக்க சிறந்த பானமாகும்.

டோபமைன் மற்றும் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்தவும் இது உதவக்கூடும்.

மாதவிடாய் நோய்க்குறி பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை ஆகும்.

இது உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் தொந்தரவு களின் கலவையாக உள்ளது.

இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியல் விளைவுகளை எளிதாக்க உதவுகிறது.

Also Read: Body Cooling Drink: உடலுக்கு குளிர்ச்சியூட்டும் அரியவகை மங்குஸ்தான்

மஞ்சள் மற்றும் காபி அழற்சி எதிர்ப்பு விளைவுகளுடன் பினோலிக் சேர்மங்களால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனவே மஞ்சள் காபியை மிதமான அளவில் குடிக்கவும். அதே நேரத்தில் அதிகமாக காபி குடிப்பதை தவிருங்கள்.